போட்டோக்களை டிசைன் செய்ய போட்டோஷாப் மென்பொருள் தான் வேண்டும் என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்பொழுது போட்டோஷாப் மென்பொருள் இல்லாமலேயே ஆன்லைனிலேயே அருமையாக போட்டோ டிசைன் செய்ய முடியும்.
போட்டோ டிசைன் செய்ய ஆன்லைனில் நிறைய போட்டோ எடிட்டிங் (Online Photo Editing / Design Websites ) இணையதளங்கள் உள்ளன. அது போன்றதொரு போட்டோ டிசைன் செய்யும் இணையதளம்தான் போட்டோ புனியா.
இந்த இணையதளத்தில் உங்களுடைய போட்டோக்களை தரவேற்றி (Upload) , அதில் உள்ள போட்டோ டிசைன்களை செலக்ட் செய்தால், அதிலிருக்கும் டிசைன் மாதிரியே உங்களுடைய போட்டோவும் மாறிவிடும்.
ஒரே கிளிக்கில் நீங்கள் விரும்பும் பிண்ணனியுடன் உங்களுடைய போட்டோவை அழகு படுத்திக்கொள்ளலாம்.

போட்டோ புனியாவில் Photo Design செய்யும் வழிமுறை:
- முதலில் இத்தளத்தில் உள்ள டிசைன்களில் ஏதேனும் ஒரு டிசைனை தேர்வு செய்யுங்கள்...
- பிறகு உங்களுடைய போட்டோவை அப்லோட் செய்யுங்கள்... பிறகு go என்பதை சொடுக்குங்கள்..
- பிராசசிங் நடக்கும்.
- இறுதியாக போட்டோ டிசைன் செய்யப்பட்டு, Save ஆப்சனுடன் கிடைக்கும்.
- டிசைன் செய்யப்பட்டப் புகைப்பட்டத்தை சமூக இணைய தளங்களிலும் பகிர Share வசதியும் உண்டு.
Photo Punia இணையதளத்தின் சுட்டி: போட்டோ டினை செய்ய - Photo Punia
No comments:
Post a Comment