PDF பார்மட்டை உருவாக்கியது Adobe System நிறுவனம். இந்த பார்மட் பலரும் விரும்ப காரணம் அந்த வகை கோப்புகளை எளிதில் எடிட் செய்ய முடியாது என்பதுதான். இந்த வகை கோப்புகளை உருவாக்க நிறைய PDF Creatorமென்பொருள்கள் வந்துவிட்டன. போட்டோஷாப்பில் கூட PDF ஃபார்மட்உருவாக்கலாம்.
மென்பொருள்களைவிட, சாதாரணமாக நாம் பயன்படுத்தும் MS-Word -லேயே மிக எளிதாக PDF கோப்புகளை உருவாக்க முடியும். அதற்கு Microsoft Save as PDF or XPS என்ற Add In இருந்தாலே போதும்.
இந்த EXE கோப்பை டவுன்லோட் செய்து உங்களுடைய கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
இன்ஸ்டால் செய்து முடித்த பிறகு நீங்கள் எம்.எஸ். வேர்ட் ஓப்பன் செய்து SAVE ASகிளிக் செய்து பார்த்தால், PDF கோப்பாக மாற்றி சேமிக்கும் வசதியான PDF or XPS அதில் வந்திருக்கும். (படத்தை பார்க்கவும். )
அதன் பிறகு
SaveAsPDFandXPS ஆட்இன் டவுன்லோட் செய்ய சுட்டி:
Download Microsoft's SaveAsPDFandXPS for Free
![]() |
எம்.எஸ்.வேர்டில் PDF கோப்பு உருவாக்குவது |
மென்பொருள்களைவிட, சாதாரணமாக நாம் பயன்படுத்தும் MS-Word -லேயே மிக எளிதாக PDF கோப்புகளை உருவாக்க முடியும். அதற்கு Microsoft Save as PDF or XPS என்ற Add In இருந்தாலே போதும்.
இந்த EXE கோப்பை டவுன்லோட் செய்து உங்களுடைய கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
இன்ஸ்டால் செய்து முடித்த பிறகு நீங்கள் எம்.எஸ். வேர்ட் ஓப்பன் செய்து SAVE ASகிளிக் செய்து பார்த்தால், PDF கோப்பாக மாற்றி சேமிக்கும் வசதியான PDF or XPS அதில் வந்திருக்கும். (படத்தை பார்க்கவும். )
அதன் பிறகு
- ஒரு புதிய டாகுமெண்டை எம்.எஸ்.வேர்டில் உருவாக்கி,
- SAVE AS என்பதை கிளிக் செய்து
- PDF and XPS என்பதை தெரிவு செய்து,
- அந்த டாகுமெண்டை PDF கோப்பாக சேமித்து விடலாம்.
SaveAsPDFandXPS ஆட்இன் டவுன்லோட் செய்ய சுட்டி:
Download Microsoft's SaveAsPDFandXPS for Free
No comments:
Post a Comment