Friday, 22 January 2016

பல்வேறு அளவுகளில் வீடியோ கன்வர்ட் செய்ய ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்



Convert a video same quality but different size

வீடியோ கன்வர்ட் செய்ய ஓர் அற்புதமான மென்பொருள் Hand Break Portable Software. இந்த மென்பொருள் மூலம் வீடியோ குவாலிடி மாறாமல் வெவ்வேறு சைஸ்களில் வீடியோவை கன்வர்ட் செய்ய முடியும். ( convert a video same quality but different size).

open source free video converter
Free Video converter - Open Source


Features of Hand Break | வீடியோ கன்வர்ட்டரின் சிறப்புகள்

  • 16MB அளவுகொண்ட இந்த மென்பொருள் ஒரு திற மூல மென்பொருள் ஆகும். (Open Source)
  • பலவித இயங்குதளங்களில் இயங்க கூடியது (Windows, Linux, Mac)
  • அனைத்து வித பார்மட்களிலும் வீடியோ கன்வர்ட் செய்ய முடியும். 



டவுன்லோட் செய்ய சுட்டி: Download convert a video same quality but different size software

No comments:

Post a Comment