இலவசமாக .COM .NET .MOBI போன்ற Domain பெயர்களை பெறுவது எப்படி?
இன்றைய காலங்களில் அனைவரும் சொந்தமாக இனையதலம் வைத்திருப்பதுண்டு. அதைப் பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம்.
இனையதலத்தை உருவாக்க எண்ணற்ற Wapsites இலவசமாக நமக்கு உதவி புரிகின்றன.
ஆனால் அது subdomainபெயராகவே இருக்கும்
EX:
உங்களது Wapsite பெயர் Tamilstuffs என இருந்தால் அது Tamilstuffs.xtgem.com என்று Subdomain உடன் தோன்றும் .இதனை சரிசெய்ய Domain பெயர் வாங்க வேண்டும். ஆனால் Godaddy போன்ற தலங்களுக்கு சென்றால் பணம் செலுத்த வேண்டியிருக்கும். இலவசமாக .TK . CO.CC போன்றவற்றை பெற்றால் அவை GOOGLE search ல் கிடைப்பதில்லை. எனவே இந்தப் பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். இலவசமாக வேண்டும் என்போர் .COM .NET .MOBI Domain பெற இங்கே Click செய்க

No comments:
Post a Comment