Animation Maker (Jif) ஆன்லைன் மூலம் அனிமேஷன்
முறைகள்:
● முதலில் இந்த தளத்திற்கு சென்று உங்களது கோப்பினை பதிவேற்றம் (Upload ) செய்யவும்.
●பிறகு கீழே உள்ள Add செய்யவும்.
● அடுத்த படத்தினை பதிவேற்றம் செய்யவும்.
●ஒரு படத்தை வைத்து விட்டு அதற்க்கு அடுத்த படத்தை வைக்க வேண்டும்.● இவை இரண்டும் சேர்ந்து தொடர்ச்சியாக தோன்றும்.
● இதே போன்று நிறைய படங்களை கொண்டும் வடிவமைக்கலாம்
இதை உருவாக்க இங்கே Click செய்க
No comments:
Post a Comment