Sunday, 8 February 2015

நாமே ஒரு ஜாவா விளையாட்டை (Java Game) உருவாக்க முடியும் (How to creat/make own a java game)

நாமே ஒரு ஜாவா விளையாட்டை (Java Game) உருவாக்க முடியும் (How to creat/make own a java game)


நாம் ஜாவா விளையாட்டுDOWNLOAD செய்து விளையாடியதுண்டு.  Nokia போனில் பல மாடல்கள் Java வகையாகவே உள்ளன.மேலும் ஜாவா அனைத்து மொபைலிலும் Support ஆகும்.இந்த பதிவின் மூலம் நாமே ஒரு ஜாவா விளையாட்டை உருவாக்கி விளையாடலாம்.மேலும் அதை இணையத்தில் பதிவேற்றி மற்றவருக்கும்  பரிந்துரைக்கலாம். இதைப் பற்றிய ஒரு தகவல்...



●இதற்கு முதலில் Net beans என்ற இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
●இதனை Download செய்யும் முன்பு இதன் வகைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
●இந்த மெனபொருள் Apple, Windows, Linux என்ற பல OS களுக்கு தனித்தனியாக கிடைக்கிறது.
● உங்களது OS ஐ Select செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
●இப்பொழுது Download செய்ய இங்கே Click செய்க.
Install செய்யும் முன்பு அதனை Copy செய்து கொள்ளுங்கள் ஏனெனில் மற்றவரும் பயன்படுத்தலாம்.
● எவ்வாறு Game உருவாக்குவது எனற விளக்க வீடியோவை காண இங்கே Click செயக.

படங்கள்:

இலவசமாக .COM .NET .MOBI போன்ற Domain பெயர்களை பெறுவது எப்படி?

இலவசமாக .COM .NET .MOBI போன்ற Domain பெயர்களை பெறுவது எப்படி?

இன்றைய காலங்களில் அனைவரும் சொந்தமாக இனையதலம் வைத்திருப்பதுண்டு. அதைப் பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம்.
இனையதலத்தை உருவாக்க எண்ணற்ற Wapsites இலவசமாக நமக்கு உதவி புரிகின்றன.
ஆனால் அது subdomainபெயராகவே இருக்கும்

EX: 
உங்களது Wapsite பெயர் Tamilstuffs என இருந்தால் அது Tamilstuffs.xtgem.com என்று Subdomain உடன் தோன்றும் .இதனை சரிசெய்ய Domain பெயர் வாங்க வேண்டும். ஆனால் Godaddy போன்ற தலங்களுக்கு சென்றால் பணம் செலுத்த வேண்டியிருக்கும். இலவசமாக .TK . CO.CC போன்றவற்றை பெற்றால் அவை GOOGLE search ல் கிடைப்பதில்லை.  எனவே இந்தப் பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். இலவசமாக வேண்டும் என்போர் .COM .NET .MOBI Domain பெற இங்கே Click செய்க

எளிதாக தமிழில் TYPE செய்வது எப்படி? (How to type in tamil easy eay)

எளிதாக தமிழில் TYPE செய்வது எப்படி? (How to type in tamil easy eay)


கம்யூட்டரில் தமிழில் டைப் செய்ய பலருக்கும் தமிழ் TYPEWRITTING தெரிந்திருக்கும். சிலர் eKalappai போன்ற மென்பொருள்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த NHM Writter மூலமாக மிக எளிமையாக செல்போனில் MASSAGE type செய்வதை போல எளிமையாக TYPE செய்யலாம்.
EX:
appa, amma, nanban
முறைகள்:
1.இதனை DOWNLOAD செய்ய Click செய்க
2.Install செய்யவும்
3.உங்கள் கணினியின் Task Bar ல் அதற்கான Symbol தோன்றும்

4.Click செய்து Alt+2 ஐ Select செய்க அல்லது உங்கள் கணினியில் Alt+2 Click செய்க
5.இப்பொழுது Select ஆகிவிடும்

அழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.

அழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.


செல்லப்பிராணிகள் மற்றும் விலங்கினங்களின் அழகான தருனங்களை புகைப்படத்தில் கொடுத்து பல வாசகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ள ஒரு தளத்தைப்பற்றித்தான் இந்தப்பதிவு.அணில் முதல் வவ்வால் வரை , குரங்கு முதல் யானை வரை, தவளை முதல் முதலை வரை என் அனைத்து உயிரினங்களின் அழாகன படங்களையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நம்மை மகிழ்ச்சி அடைய வைக்கும் இத்தளத்தைப் பற்றி இனி பார்க்கலாம்.




இணையதள முகவரி : http://www.cutestpaw.com
CUTE ANIMALS FOR YOU என்ற இத்தளத்திற்கு சென்று நாம் அழகான பல உயிரினங்களின் தத்ரூபமான புகைப்படங்களை ரசிக்கலாம். இதுவரை எந்த தளங்களிலும் நாம் பார்த்திருக்காதபடி விலங்கினங்களின் அழகான புகைப்படங்கள் பல இத்தளத்தில் இடம் பிடித்துள்ளது, இடது பக்கம் இருக்கும் Categories என்பதில் எந்த உயிரினத்தைப்பற்றிய புகைப்படம் வேண்டுமோ அதை சொடுக்கி குறிப்பிட்டஉயிரினத்தின் புகைப்படத்தை பார்க்கலாம், நம்மிடம் இருக்கும் நம் செல்லப்பிராணிகளின் புகைப்படத்தையும் கூட பதிவேற்றலாம்.  நாம் பார்க்கும் புகைப்படத்தை நம் கணினியில் சேமித்து வைக்கலாம், டிவிட்டர், பேஸ்புக் போன்ற சோசியல் நெட்வொர்க்-களில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.  புதுமை விரும்பிகளுக்கும் அழகான உயிரினங்களை பார்க்க விரும்பும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை (how to increase internet speed)

அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை (how to increase internet speed)


இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.

இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி ( WindowsXp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்.

இலவசமாக சொந்த இணையதலத்தை உருவாக்கலாம்

இலவசமாக சொந்த இணையதலத்தை உருவாக்கலாம்








HTML, JAVA SCRIPT ஆகியவற்றை கொண்டு நீங்கள் எளிமையாக உங்கள் இணையதலத்தை உருவாக்கலாம். மேலும் பல தகவல்களை காண்போம்...இதில் க்ளிக் செய்க

Animation Maker (Jif) ஆன்லைன் மூலம் அனிமேஷன்

Animation Maker (Jif) ஆன்லைன் மூலம் அனிமேஷன்


இதன் மூலமாக மிக எளிமையாக Jif Format உடைய அனிமேஷன்களை உருவாக்கலாம்.உங்கள்  Logo வை எளிமையான முறையில் தயாரிக்கலாம். அந்த முறையைப் பற்றிப் பார்ப்போம்...



முறைகள்:
● முதலில் இந்த தளத்திற்கு சென்று உங்களது கோப்பினை பதிவேற்றம் (Upload ) செய்யவும்.
●பிறகு கீழே உள்ள Add செய்யவும். 
● அடுத்த படத்தினை பதிவேற்றம் செய்யவும்.
●ஒரு படத்தை வைத்து விட்டு அதற்க்கு அடுத்த படத்தை வைக்க வேண்டும்.
● இவை இரண்டும் சேர்ந்து தொடர்ச்சியாக தோன்றும்.
● இதே போன்று நிறைய படங்களை கொண்டும் வடிவமைக்கலாம் 
இதை உருவாக்க இங்கே Click செய்க


Sri Murugan Computer Education - Gingee - Exam 2014


































V வேர்டில் (MS-WORD) சொற்களுக்கு கீழாக அன்டர்லைன் செய்கையில் சொற்களுக்கு இடையேயும் கோடு வருகிறதா?

V  வேர்டில் (MS-WORD) சொற்களுக்கு கீழாக அன்டர்லைன்  செய்கையில்   

     சொற்களுக்கு இடையேயும் கோடு வருகிறதா?



நாம் ஒரு வார்த்தையின் கீழ் அன்டர்லைன் செய்ய " U " (Ctrl +U ) பயன்படுத்துவோம் . அதில் வார்த்தைகளுக்கு இடையேயும் அன்டர்லைன் வரும்.



எ . கா : அன்னையும் பிதாவும் 



இவ்வாறு இல்லாமல் சொற்களுக்கு இடையே கோடு வராமல் இருக்க



Ctrl + Shift  + W  அழுத்தினால் வார்த்தைகளுக்கு இடையே கோடுகள் வராது .



எ . கா : அன்னையும்  பிதாவும் 





பயனுள்ளதாக  இருக்குமென நினைக்கிறேன்





நன்றியுடன்

DEEPAM IN SRI MURUGAN COMPUTER EDUCATION - GINGEE