-----------------------------முயற்சி + பயிற்சி = வெற்றி-----------------------------
Wednesday, 23 October 2013
கணினிச்சோலை தமிழ் கம்ப்யூட்டர் இணையத்தின் (Internet) வரலாறு - ஓர் அறிமுகம்! 1962 – Intergalactic Network குறித்த கருத்துக்களை J.C.R.லிக்லிடர் அறிமுகப்படுத்தினார். 1974 – வின்ட் சேர்ப் மற்றும் பாப்கான் ஆகியோர் இந்டெர்னெட் என்ற வார்த்தையை முதன் முதலில் Transmission Control Protocol Pape இல் பயன்படுத்தினர். 1976 – Dr.ரொபர்ட் மெக்காபே தரவுகளை விரைவில் இடமாற்றிக்கொடுக்க உதவும் Ethernet மற்றும் Coaxial Cable இனைக் கண்டுபிடித்தார். Ethernet ஒரு சிறிய பகுதிக்கான Local Area Networks (LAN) இனை ஏற்படுத்த மிக இன்றியமையாத ஒன்று. 1978 – பெரிதுவெக் தனது minicomputer மூலமாக 400 User களுக்கு முதன் முதலாக Spam email இனை அனுப்பினார். 1983 – இவ்வாண்டு ஜனவரி மாதம் முதலாம் தேதியில் தான் எல்லா மெஷின்களும் Arpanet உடன் இணைக்கப்பட்டது. இந்த Arpanet Transmission Control Protocol மற்றும் internet protocol ஆகியவற்றை உபயோகிக்கப் பயன்படுகிறது. இது தான் பின்னர் இன்டர்நெட்டின் மையமானது. 1984 – Internet Engineering Task Forceஇனால் வெளியிடப்பட்ட செய்தித்தாள் ஒன்றில் Dr. ஜோன் போஸ்டல் .com, .org, .gov, .edu, .mil போன்றவற்றை பயன்படுத்துவதற்கான தனது எண்ணத்தை விளக்கினார். 1985 – அனைத்து NSFNET Program இற்கு TCP/IP ஆகியன கட்டளைகளைப் பிறப்பிக்க வேண்டும் என National Science Foundation இல் இணைந்தகொண்ட டென்னிஸ் ஜென்னிங்ஸ் வலியுறுத்தினார். 1987 – Compuserve தற்செயலாக Graphics Interchange Formate (GIF) Image இனை வெளியிட்டது. இவ்வாறானதொரு முறை தொழில்நுட்பத்தில் உள்ளமை அந்நேரத்தில் கண்டறியப்படவில்லை. 1989 – The World Internet Service provider முதல் commercial Dial up internet இனை வழங்கியது. 1992 – Word Wide Web இனை முதன் முதலாக Corporation for Research and Educational Networking வெளியிட்டது. 1993 – முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட Internet browser Md Mosaic For X இனை இலினோய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்க் ஆண்ட்ரசன் உருவாக்கினார். 1994 – Pizza Hut முதன் முதலில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் order செய்யும் முறையை வெப்சைட் மூலம் அறிமுகப்படுத்தியது. 1995 – தற்போது ebay எனப்படும் Auction Web இனை பியரி ஒமிட்யாது வெளியிட்டார். 1996 – Network of research and Education institutions எனப்படும் Internet 2 வெளியிடப்பட்டது. Hotmail ஆரம்பிக்கப்பட்டது. 1998 – Andy Bechtolsheim இடமிருந்து Google நிதியினைப் பெற்றது. 1999 – Wi-fi Wireless internet technology வெளியிடப்பட்டது. 2001 – விக்கிபீடியா ஆரம்பிக்கப்பட்டது. 2003 – iTunes stores இனை Apple ஆரம்பித்தது. 2004 – ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி Google 1 GB அளவில் தரவுகளைப் பகிரக்கூடிய Gmail இனை ஆரம்பித்தது. hotmail மற்றும் yahoo முறையே 2MB மற்றம் 4MB அளவில் தரவுகளைப் பகிர்ந்துவந்த நிலையில் Gmail இன் இந்த அறிவித்தலை மக்கள் April Fool நிகழ்வாகக் கருதினர். 2005 – Youtube ஆரம்பிக்கப்பட்டது. 2006 – டாம் சகொல்லா Twitter இனை அறிமுகப்படுத்தி ஆரம்பித்து வைத்தார். 2009 –Mobile data traffic exceeded அறிமுகம்.
டிகாரத்தை நீக்க முடியுமா? 2013-10-04 |வெள்ளி | கணினிச்சோலை தமிழ் கம்ப்யூட்டர் கடிகாரத்தை நீக்க முடியுமா? விண்டோஸ் டாஸ்க் பாரில் நாம் கேட்காமலேயே வந்து அமர்ந்து கொள்ளும் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று ஸ்டார்ட் பட்டன். இது இல்லாமல் நாம் வேலை பார்க்க முடியாது. இன்னொன்று வலது ஓரத்தில் இயங்கும் கடிகாரம். கடிகாரத்தை நாம் நீக்க முடியும். பலர் இதைத் தேவை எனக் கருதினாலும் சிலர் “இது எதற்கு? நமக்குத் தான் கடிகாரம் வேறு வழிகளில் இருக்கிறதே“ என எண்ணுகின்றனர். இவர்களுக்காக கடிகாரத்தினை மறைக்கும் வழி இங்கே தரப்படுகிறது. 1. டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் மவுஸால் வலது புறத்தைக் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் மெனுவில் “Properties” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். 2. இதில் Taskbar and Start Menu Properties என்ற பல டேப்கள் அடங்கிய மெனு கிடைக்கையில் அதில் “Taskbar” என்ற டேபைக் கிளிக் செய்திடவும். 3. இதில் “Notification area” என்று ஒரு இடம் இருக்கும். இதில் என்று “Show the clock” உள்ள இடத்திற்கு எதிரே உள்ள கட்டத்தின் டிக் அடையாளத்தை மவுஸால் கிளிக் செய்து எடுத்துவிட்டுப் பின் ஓகே கிளிக் செய்து மூடவும். கடிகாரம் மீண்டும் வேண்டும் என்றால் பழையபடி அதே இடம் சென்று கட்டத்தில் டிக் மார்க் அடையாளத்தை ஏற்படுத்தவும்
2013-10-09 |புதன் | கணினிச்சோலை தமிழ் கம்ப்யூட்டர் FOLDER ஐ ஒரே CLICK இல் OPEN பண்ணுங்க நீங்க எல்லா icon ஐயும் double click செய்து தான் open பண்ணுவிங்க ஆனால் இப்ப ஒரே click இல் open பண்ணலாம் .வாங்க நண்பரே அதைப்பற்றி இன்று பார்ப்போம் ... GO TO -->YOUR CONTROL PANEL-->CLICK FOLDER OPTION படத்தில் காட்டிஉள்ளவாறு உங்களின் FOLDER OPTION SETTING ஐ மாற்றி OK BUTTANS ஐ CLICK பண்ணுங்க அப்புறம் என்ன நீங்க SINGLE CLICK MAN தான் ..மேலும் நல்லதொரு தகவலுடன் வருகிறேன் நண்பர்களே ...
2013-10-11 |வெள்ளி | கணினிச்சோலை தமிழ் கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் கீபோர்டில் ஆங்கில எழுத்து பட்டன் வேலை செய்யவில்லையா? குறுக்கு வழி இருக்கே! ஆங்கில எழுத்துகள் வேலை செய்யாட்டியும் அவசரத்துக்கு யூஸ் பண்ண இந்த சார்ட்கட் பட்டன்கள் உதவும்.
ALT பட்டனை HOLD பண்ணிட்டு தேவையான எண்கள் பட்டனை அழுத்திவிட்டு கடைசியாக ALTபட்டனை UNHOLD செய்யதால் தேவையான ஆங்கில எழுத்து கிடைக்கும். விஷயம் தெரியாதவங்க தேவைப்படும் சமயத்தில் பயன்படுத்தி பாருங்க. ஆனால் small letter தான் வரும். அவ்வளவே...
a - alt+97 (alt பட்டனை hold செய்து 97 என்ற இரண்டு எண்கள் பட்டனை அழுத்திய பிறகு alt பட்டனை unhold செய்யவும்)
b - alt+98
c - alt+99
d - alt+100
e - alt+101
f - alt+102
g - alt+103
h - alt+104
i - alt+105
j - alt+106
k - alt+107
l - alt+108
m - alt+109
n - alt+110
o - alt+111
p - alt+112
q - alt+113
r - alt+114
s - alt+115
t - alt+116
u - alt+117
v - alt+118
w - alt+119
x - alt+120
y - alt+121
z - alt+122
Subscribe to:
Posts (Atom)